Recent Post

6/recent/ticker-posts

பார்முலா 1 கார் பந்தயம் மேக்ஸ் வெர்ஸ்டாப்பன் மீண்டும் சாம்பியன் / Formula 1 car racing Max Verstappen is the champion again

  • 2022 சீசனின் கடைசி பந்தயமான ஜப்பான் கிராண்ட் பிரீ தொடரில் அபாரமாக வென்ற மேக்ஸ் (3:01.44) மொத்தம் 366 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து கோப்பையை தக்கவைத்துக் கொண்டார். 
  • மழை காரணமாக பாதிக்கப்பட்ட இந்த பந்தயத்தின் முடிவு சர்ச்சையை ஏற்படுத்தினாலும், சாம்பியன்ஷிப்புக்கான புள்ளிப் பட்டியலில் மற்ற வீரர்களை விட 100க்கும் அதிகமான புள்ளிகள் முன்னிலை பெற்ற வெர்ஸ்டாப்பன் 2வது முறையாக உலக சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார். 
  • சக ரெட் புல் வீரர் செர்ஜியோ பெரஸ் (253 புள்ளி) 2வது இடமும், பெராரி அணி வீரர் சார்லஸ் லெக்ளர்க் (252) 3வது இடமும் பிடித்தனர். 
  • மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மெர்சிடிஸ் நட்சத்திரம் லூயிஸ் ஹாமில்டன் 180 புள்ளிகள் மட்டுமே பெற்று 6வது இடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel