Recent Post

6/recent/ticker-posts

இந்தியா சீனா இடையே 100 பில்லியன் டாலர் வர்த்தகம் / TRADE BETWEEN INDIA & CHINA CROSSED 9 BILLION

  • இந்தியா, சீனா இடையேயான வர்த்தகம் கடந்த 9 மாதத்தில் 100 பில்லியன் டாலரை (ரூ.8.2 லட்சம் கோடி) தாண்டி உள்ளது. இதில் 90 சதவீதம் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. 
  • கடந்த ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலும், இரு தரப்பு வர்த்தகம் 100 பில்லியன் டாலரை தாண்டி, 103.63 பில்லியன் அமெரிக்கா டாலராக (ரூ.8.5 லட்சம் கோடி) இருக்கிறது. 
  • இதில், சீனாவிடம் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட வர்த்தகத்தின் மதிப்பு மட்டுமே 89.66 பில்லியன் டாலர் (ரூ.7.35 லட்சம் கோடி). இது கடந்த ஆண்டை விட 31 சதவீதம் அதிகம். இதே காலகட்டத்தில், சீனாவுக்கு இந்தியா ஏற்றுமதி செய்தது 13.97 பில்லியன் டாலர் (ரூ.1.14 லட்சம் கோடி) மட்டுமே. 
  • இது கடந்த ஆண்டை விட 36.4 சதவீதம் குறைவு. இருதரப்பு வர்த்தக பற்றாக்குறை 75 பில்லியன் டாலராக (ரூ.6.15 லட்சம் கோடி) உள்ளது. 
  • கடந்த ஆண்டு இந்தியா, சீனா இடையேயான வர்த்தகம் 125 பில்லியன் டாலரை (ரூ.10.25 லட்சம் கோடி) தாண்டி புதிய சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel