Recent Post

6/recent/ticker-posts

தேசிய பட்டியல் இன பட்டியல் பழங்குடி மாநாடு 2022 / NATIONAL SC & ST CONFERENCE 2022

TAMIL

  • தேசிய பட்டியல் இன - பட்டியல் பழங்குடி மைய மாநாட்டை அக்டோபர் 15ஆம் தேதி மிசோரம் மாநிலத்தில் மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் அமைச்சகம் நடத்தியது. 
  • தேசிய பட்டியல் இன பட்டியல் பழங்குடி மையம் உள்ளிட்ட அமைச்சகத்தின் பல்வேறு திட்டங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், தொழில்முனைவு கலாச்சாரத்தை ஊக்குவிப்பதும் இந்த மாநாட்டின் நோக்கமாகும். 
  • மிசோரம் மாநிலத்தின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலன், உயர் மற்றும் தொழில்நுட்ப கல்வி, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் டாக்டர் ஆர். லால்தாங்லியானா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட விழாவில், மத்திய அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் அமைச்சகத்தின் இணைச் செயலாளர் திருமிகு மெர்சி எப்பாவோ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சுமார் 300 தொழில்முனைவோர் இதில் பங்கேற்றனர்.
  • இந்திய உணவுக் கழகம், எரிசக்தி தொகுப்பு நிறுவனம், வடகிழக்கு மின்சார எரிசக்தி கழகம் போன்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களுடன் தொழில்முனைவோர் கலந்துரையாடும் தளமாகவும் இந்த விழா அமைந்தது.
ENGLISH
  • Central Conference on National Scheduled Tribes and Scheduled Tribes was organized by the Ministry of Micro, Small and Medium Enterprises in Mizoram on 15th October.
  • The aim of the conference is to create awareness about the various programs of the Ministry including National Scheduled Tribes Center and promote a culture of entrepreneurship.
  • Mizoram State Minister for Health and Family Welfare, Higher and Technical Education, Commerce and Industry Dr. R. Mr. Mercy Eppao, Joint Secretary, Ministry of Micro, Small and Medium Enterprises of the Central Government participated in the function where Lalthangliana was the special guest. Around 300 entrepreneurs participated in it.
  • The event also served as a platform for entrepreneurs to discuss with central government public sector organizations such as Food Corporation of India, Energy Synthesis Corporation, North East Electric Energy Corporation, etc.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel