Recent Post

6/recent/ticker-posts

4வது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் சேவை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி / PM Modi inaugurated the 4th Vande Bharat Express service

  • இமாச்சலப் பிரதேசத்தின் உனா மாவட்டத்தில் 4வது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை தொடக்க விழா நடைபெற்றது. இந்த விழாவில் பிரதமர் கலந்து கொண்டு, வந்தே பாரத் ரயில் சேவையை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். 
  • வந்தே பாரத்தின் 4வது ரயிலான இது, முந்தைய 3 ரயில்களை காட்டிலும் மேம்பட்ட தயாரிப்பாகும். 52 நொடிகளில் மணிக்கு 100 கிமீ. வேகத்தை எட்டும் திறன் கொண்டது.
  • தொடர்ந்து உனாவில், கடந்த 2017ம் ஆண்டில் பிரதமர் மோடியால் அடிக்கல் நாட்டப்பட்டு கட்டி முடிக்கப்பட்டுள்ள இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தையும் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். 

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel