Recent Post

6/recent/ticker-posts

இந்தியாவில் ஜூலை மாத சில்லறை பணவீக்கம் 7.41% அதிகரிப்பு / Retail inflation in India rises to 7.41% in July 2022

  • கடந்த ஜூலை மாதத்தில் 6.71 சதவீதத்தில் இருந்த சில்லறை பணவீக்கம் இந்த மாதம் 7 சதவீதமாக உயர்ந்துள்ளது. 
  • உணவுப் பொருட்களின் விலை உயர்வால் சில்லறை பணவீக்கம் உயர்ந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவின் சில்லறை பணவீக்கம் செப்டம்பர் மாதத்தில் 7.41 சதவீதமாக அதிகரித்துள்ளது.
  • காய்கறிகள், மசாலாப் பொருட்கள், காலணிகள் மற்றும் எரிபொருள், விளக்குகள் ஆகியவற்றின் விலை 10 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. முட்டை விலை சற்று குறைவாக இருந்துள்ளது. 
  • நுகர்வோர் விலை குறியீடானது ரிசர்வ் வங்கி நிர்ணயித்த 6 சதவீதத்தை விட அதிகமாக உள்ளது. 
  • எனினும் கடந்த 8 மாதங்களாக தொடர்ந்து 6 சதவீதத்திற்கும் மேலாக சில்லறை பணவீக்கம் உள்ளது.
  • தொழில்துறை உற்பத்தி கடந்த ஜூலை மாதத்தில் 2.4 சதவீதமாக உள்ளது. இந்தியாவில் தொழில்துறை உற்பத்தி வளர்ச்சி கடந்த 4 மாதங்களில் இல்லாத அளவிற்கு குறைந்துள்ளது. உற்பத்தி, மின்சாரம் மற்றும் சுரங்கத் துறைகளின் மோசமான செயல்பாடுகள் காரணமாக குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel