Recent Post

6/recent/ticker-posts

இந்திய விமானப்படையின் 90வது நிறுவக நாள் - புதிய சீருடையை அறிமுகப்படுத்தியது / Indian Air Force's 90th Foundation Day - New Uniform Launched

  • இந்திய விமானப்படையின் 90வது நிறுவக நாளில் புதிய போர் சீருடைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 
  • புதிய சீருடையில் டிஜிட்டல் கேமோஃப்ளேஜ் பேட்டர்ன் மற்றும் வித்தியாசமான துணி மற்றும் வடிவமைப்பு உள்ளது. இது சண்டிகரில் நடைபெறும் விமானப்படை தின அணிவகுப்பில் விமானப்படைத் தளபதியால் வெளியிடப்பட்டது.
  • புதிய சீருடை இந்த ஆண்டு ஜனவரியில் ராணுவத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய டிஜிட்டல் முறையைப் போலவே இருக்கிறது. 
  • புதிய IAF சீருடையில் நிறங்கள் வழக்காமானவற்றை விட சற்று வித்தியாசமாக இருக்கிறது., விமானப்படையின் பணிச்சூழலுக்கு மிகவும் உகந்ததாக இந்த சீருடை வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • தற்சமயம், விமானப்படையில் தரைப்படைப் பணிகளில் பயன்படுத்தப்படும் உருமறைப்பு முறை எண்பதுகள் மற்றும் தொண்ணூறுகளில் இராணுவம் பயன்படுத்தியதைப் போன்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel