Recent Post

6/recent/ticker-posts

இந்திய சமூக அறிவியல் ஆய்வுக் கழகம் / INDIAN COUNCIL OF SOCIAL SCIENCE RESEARCH

TAMIL
  • இந்திய சமூக அறிவியல் ஆய்வுக் கழகம் (Indian Council of Social Science Research) (ICSSR), சமுக அறிவியல் துறைகளில் ஆய்வுகள் மேற்கொள்வதற்கு, 1969ஆம் ஆண்டில் இந்திய அரசு நிறுவியது. 
  • சமூக அறிவியல் துறைகளில் விரிவான ஆய்வுகளை மேம்படுத்த, இந்திய சமூக அறிவியல் ஆய்வுக் கழகத்திற்கு துணையாக இந்தியாவில் 27 ஆய்வு நிறுவனங்கள் உள்ளது. 
  1. சமூக மற்றும் பொருளாதார மாற்றங்களுக்கான நிறுவனம், பெங்களூரு
  2. பொதுத்துறை நிறுவனங்களுக்கான நிறுவனம், ஹைதராபாத்
  3. தொழில் வளர்ச்சிக்கான ஆராய்ச்சி நிறுவனம், புதுதில்லி
  4. கோவிந்த வல்லப பந்த் சமூக அறிவியல் நிறுவனம், அலகாபாத்
  5. சமூக அறிவியல்கள் ஆய்வு மையம், கொல்கத்தா
  6. கொள்கைகள் வடிவமைப்பு ஆய்வு மையம், புதுதில்லி
  7. வளர்ச்சி ஆராய்ச்சி மையம், திருவனந்தபுரம்
  8. பல்துறை மேம்பாட்டு ஆராய்ச்சி மையம், தார்வாட்
  9. மகளிர் மேம்பாட்டு மையம், புதுதில்லி
  10. சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனம், சென்னை
  11. இந்திய பொருளாதார கழகம், ஹைதராபாத்
  12. வளரும் சமூகங்கள் குறித்தான ஆய்வு மையம், புதுதில்லி
ஆய்வுத் துறைகள்
  • இந்திய சமூக அறிவியல் ஆய்வுக் கழகம் பல துறைகளில், திட்ட உதவியாளர் (Project Assistant), முனைவர் மற்றும் முதுமுனைவர்களுக்கான ஆய்வுப் படிப்புகள் கொண்டுள்ளது.
  • பொருளாதாரம், வணிகம், மேலாண்மை மற்றும் வணிக நிர்வாகம்
  • சமூகவியல், மானிடவியல், சமூக மானிடவியல், சமுகப் பணி, மக்கள் தொகையியல் மற்றும் பாலின தொடர்பான பிரச்சனைகள் ஆய்வுகள்
  • அரசியல் அறிவியல், பன்னாட்டு உறவு, புவி இயல், பொது நிர்வாகம்
  • உளவியல், சமுக உளவியல், கல்வி, மற்றும் குற்றங்கள் – குற்றவாளிகள் குறித்தான ஆய்வுகள் .
  • மற்றவைகள் – மொழியியல் மற்றும் சட்டங்கள்
ENGLISH
  • The Indian Council of Social Science Research (ICSSR) was established by the Government of India in 1969 to carry out research in the fields of social science.
  • There are 27 research institutes in India affiliated to the Indian Institute of Social Sciences to promote comprehensive research in the fields of social sciences.
  1. Institute for Social and Economic Transformation, Bangalore
  2. Institute of Public Sector Enterprises, Hyderabad
  3. Research Institute for Industrial Development, New Delhi
  4. Govinda Vallabh Pant Institute of Social Sciences, Allahabad
  5. Social Sciences Research Centre, Kolkata
  6. Center for Policy Design Studies, New Delhi
  7. Development Research Centre, Thiruvananthapuram
  8. Multidisciplinary Development Research Centre, Dharwad
  9. Women's Development Centre, New Delhi
  10. Chennai Development Research Institute, Chennai
  11. Indian Institute of Economics, HyderabaCenter for the Study of Developing Societies, New Delhi

Fields of study
  • The Indian Institute of Social Sciences offers research courses for Project Assistant, PhD and Masters in various fields.
  • Economics, Business, Management and Business Administration
  • Studies of sociology, anthropology, social anthropology, social work, demography and gender related issues
  • Political Science, International Relations, Geography, Public Administration
  • Psychology, Social Psychology, Education, and Crime – Studies on Offenders.
  • Others – Linguistics and Laws

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel