Recent Post

6/recent/ticker-posts

இந்தியாவின் முதல் சூரிய ஒளி கிராமம் / INDIA'S FIRST SOLAR VILLAGE

  • குஜராத்தின் மெஹ்சானா மாவட்டத்தில் உள்ள மோதேரா கிராமத்தில் பிரபலமான சூரியன் கோயில் உள்ளது. இது 1026-27ல் சாளுக்கிய வம்சத்தின் மன்னர் பீமன் என்பவரால் கட்டப்பட்டது. 
  • இந்நிலையில், பிரதமர் மோடி குஜராத்தில் பல்வேறு திட்டங்களை துவக்கி வைக்க வந்தார். 
  • மேஹ்சானாவில் உள்ள மோதேராவுக்கு வந்த அவர், அந்த கிராமத்தில் சூரிய ஒளி திட்டத்தை துவக்கி வைத்தார். அப்போது மோதேரா கிராமம் இந்தியாவின் முதல் சூரிய ஒளி கிராமம் என்பதை அறிவித்தார். 
  • மோதேராவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளில் சோலார் பேனல்கள் பொருத்தப்பட்டு 24 மணி நேரமும் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. 
  • இதன் மூலம், 24 மணி நேரமும் சூரிய ஒளி மின்சாரத்தில் செயல்படும் நாட்டின் முதல் கிராமம் என்ற பெருமையை இது பெற்றுள்ளது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel