Recent Post

6/recent/ticker-posts

தாய் மற்றும் குழந்தை கண்காணிப்பு அமைப்பு / MOTHER AND CHILD SURVEILLANCE SYSTEM (MCTS)

TAMIL
  • தாய் மற்றும் குழந்தை கண்காணிப்பு அமைப்பு 2009 இல் தொடங்கப்பட்டது. இது சுகாதார அமைப்பை கண்காணிக்க உதவுகிறது. 
  • எல்லா தாய்மார்கள் மற்றும் அவர்களின் குழந்தைகள் பல விதமான சேவைகளை பெறுவது குறித்து உறுதி செய்கிறது. 
  • குறிப்பாக, கர்ப்பகால பராமரிப்பு, பிரசவத்தின் போது மருத்துவப் பராமரிப்பு, நோய் தடுப்பு மருந்துங்கள் பெற வழியுறுத்துவது போன்றவைகள் அடங்கும்.
  • இந்த அமைப்பு 1 டிசம்பர் 2009 முதல், கர்ப்பகாலம் முதல் குழந்தை பிறப்பு வரை எல்லா நடவடிக்கைகளும் உடல் நலம் மையங்களில் பதிவு செய்யப்பட்டு கண்காணிக்கிறது.
ENGLISH
  • The Mother and Child Monitoring System was launched in 2009. It helps monitor the health system. 
  • Ensures that all mothers and their babies receive a range of services. Specifically, it includes prenatal care, medical care during childbirth, and access to preventive medicine.
  • Since 1 December 2009, the system has registered and monitored all activities from pregnancy to delivery at health centres.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel