Recent Post

6/recent/ticker-posts

மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் – ஹட்கோ இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் / MoU between Union Ministry of Housing and Urban Affairs & HUDCO

  • 2022-23-ஆம் நிதியாண்டிற்கு முக்கிய இலக்குகள் நிர்ணயிக்க மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ஹட்கோ கையெழுத்திட்டுள்ளது.  
  • இந்த ஒப்பந்தத்தில் மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சக செயலாளர் திரு மனோஜ் ஜோஷி, ஹட்கோ நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் திரு கம்ரான் ரிஸ்வி ஆகியோர் கையெழுத்திட்டனர்.  
  • மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சக கூடுதல் செயலாளர்  திரு சுரேந்திர குமார் பாக்டே, ஹட்கோ இயக்குநர் (கார்ப்பரேட் திட்டமிடல்) திரு எம் நாகராஜ், இயக்குநர் (நிதி) திரு டி குகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel