Recent Post

6/recent/ticker-posts

இயற்பியலுக்கான நோபல் பரிசு 2022 / NOBEL PRIZE FOR PHYSICS 2022

TAMIL
  • ஐரோப்பிய நாடான ஸ்வீடனைச் சேர்ந்த விஞ்ஞானி ஆல்பிரட் நோபல் நினைவாக, ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு துறைகளில் சிறந்த சாதனை புரிந்தவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப் படுகிறது.
  • இது, உலகின் மிகவும் உயரிய விருதாக கருதப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம் மற்றும் அமைதிக்கான நோபல் பரிசுகள் வழங்கப்படுகின்றன. 
  • இந்தாண்டு நோபல் பரிசுக்கு தேர்ந்தெடுக்கப் பட்டோருக்கான அறிவிப்பு அக்.,2 துவங்கியது. இதன்படி இந்த ஆண்டிற்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது. 
  • பிரான்சை சேர்ந்த அலைன் அஸ்பெக்ட், அமெரிக்காவின் ஜான் கிளாசர், ஆஸ்திரியாவின் ஆண்டன் செலிங்கர் ஆகியோருக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
  • 3 பேருக்கும், சிக்கலான போட்டான் சோதனை, பெல் ஏற்றத்தாழ்வுகளை மீறுதல், குவாண்டம் தகவல் அறிவியல் ஆகியவைக்காக நோபல் பரிசு. அறிவிக்கப்பட்டுள்ளது.
  • இன்றைய நவீன மனிதர்களின் அழிந்துபோன உறவினராக கருதப்படும் நியாண்டர்டாலின் மரபணுவை வெற்றிகரமாக வரிசைப்படுத்தியதற்காக ஸ்வான்டே பாபோவுக்கு இந்த விருது வழங்கப்பட்டது. 
  • இந்த நிலையில் 2-வது நாளான இன்று இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. அதன்படி, 2022-ம் ஆண்டுக்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.
  • அதன்படி, பிரான்ஸ் நாட்டின் அலைன் ஆஸ்பெக்ட், அமெரிக்காவின் ஜூன் எப் கினாசர் மற்றும் ஆஸ்திரியாவின் அண்டன் ஸிலிங்கர் ஆகிய 3 பேருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. குவாண்டம் தொழில்நுட்பம் பற்றிய ஆய்வுக்காக இவர்கள் 3 பேருக்கும் இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. 
  • சிக்கலான போட்டோன் சோதனை, பெல் ஏற்றத்தாழ்வுகளை மீறுதல், குவாண்டம் தகவல் அறிவியல் ஆகிய ஆய்வுகளுக்காக இந்த நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.
ENGLISH
  • In memory of Alfred Nobel, a scientist from the European country of Sweden, the Nobel Prize is awarded every year to those who have made great achievements in various fields. It is considered to be the highest award in the world. Nobel Prizes are awarded each year in Medicine, Physics, Chemistry, Literature, Economics and Peace.
  • The announcement of the nominees for this year's Nobel Prize began on October 2. Accordingly, the Nobel Prize in Physics for this year is distributed among 3 people. Alain Aspect of France, John Glaser of the United States and Anton Selinger of Austria have been announced.
  • 3 Nobel Prizes for Complex Photon Experiment, Violation of Bell Inequalities, Quantum Information Science. has been announced. The award was given to Svante Pabo for successfully sequencing the genome of Neanderthals, an extinct relative of today's modern humans.
  • In this situation, on the 2nd day today, the Nobel Prize for Physics was announced. Accordingly, the Nobel Prize in Physics for the year 2022 has been distributed among 3 people.
  • Accordingly, the Nobel Prize in Physics was announced to 3 people namely Alain Aspect of France, June F Kinasser of the United States and Anton Seelinger of Austria. All three of them have been awarded this year's Nobel Prize for their research into quantum technology.
  • The Nobel Prize has been awarded for research into the complex photon experiment, violation of Bell inequalities, and quantum information science.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel