Recent Post

6/recent/ticker-posts

மிகச்சிறந்த பள்ளிகள் இயக்கத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்தார் / Prime Minister Shri Narendra Modi launched the Best Schools Movement

  • குஜராத்தின் அடலாஜில் உள்ள த்ரிமந்திரில் மிகச்சிறந்த பள்ளிகள் இயக்கத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார்.  இந்த இயக்கத்திற்கு ரூ.10,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  
  • த்ரிமந்திரில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியின் போது, ரூ.4260 கோடி மதிப்புள்ள திட்டங்களையும் பிரதமர் தொடங்கி வைத்தார்.  
  • இம்மாநிலத்தில் புதிய வகுப்பறைகள், நவீன வசதி கொண்ட வகுப்பறைகள், கணினி சோதனைக் கூடங்கள், அடிப்படை கட்டமைப்பின் ஒட்டுமொத்த மேம்பாடு ஆகியவை கல்விக் கட்டமைப்பை வலுப்படுத்த உதவும் 

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel