Recent Post

6/recent/ticker-posts

தூய தமிழ் ஊடக விருது / PURE TAMIL MEDIA AWARD

TAMIL
  • தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் கீழாகச் செயல்பட்டு வரும் செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககத்தின் வழியாகத் தூய தமிழைப் பயன்படுத்தும் காட்சி மற்றும் அச்சு ஊடகங்களை ஊக்குவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் தமிழ் அகராதியியல் நாள் விழாவில் தூய தமிழ் ஊடக விருது வழங்கப்படும். 
  • காட்சி ஊடகம் ஒன்றிற்கும், அச்சு ஊடகம் ஒன்றுக்குமென்று வழங்கப்படும் இந்த விருதுக்கான பாராட்டுச் சான்றிதழுடன், பரிசுத்தொகையாக ரூபாய் 50,000/- வழங்கத் தமிழ்நாடு அரசாணை வெளியிடப்பட்டிருக்கிறது.
ENGLISH
  • The Pure Tamil Media Award is presented every year at the Tamil Lexicography Day function to promote visual and print media using pure Tamil through the Senthamil Etymology Akaramudi Project Directorate under the Tamil Development Department of the Government of Tamil Nadu. 
  • A Tamil Nadu government order has been issued to provide a prize of Rs 50,000/- along with a certificate of appreciation for one visual media and one print media.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel