Recent Post

6/recent/ticker-posts

பள்ளி மாணவர் புதிய மருத்துவத் திட்டம் / SCHOOL STUDENT NEW MEDICAL PROGRAM

TAMIL
  • பள்ளி மாணவர் புதிய மருத்துவத் திட்டம் அல்லது ராஷ்ட்ரீய பால்சுவத்ஸ்திய காரிய கிராம் என்பது அரசு மற்றும் அரசு உதவி பெறும் அங்கன்வாடி முதல் மேல்நிலைப்பள்ளி வரை படிக்கும் பள்ளி மாணவர்களுக்கான புதிய இலவச மருத்துவத் திட்டமாகும். 
  • இத்திட்டம் இந்திய அரசின் நிதியுதவியுடன் தமிழ்நாடு அரசு, 01 ஏப்ரல் 2015 முதல் செயல்படுத்தப் படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டப்படி அனைத்துப் பள்ளிக் குழந்தைகளுக்கும் இலவசமாக உடல் பரிசோதனை செய்யப்பட்டு மருத்துவ சிகிச்சை வழங்கப்படுகிறது.
  • புதிய மருத்துவத் திட்டத்திற்காக தமிழ்நாடு மாநில அளவில் தனி இயக்குநரும், மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குநர் தலைமையில் வட்டார மருத்துவக் குழுக்களும் செயல்படுகின்றன. 
  • தமிழ்நாட்டில் உள்ள 385 ஊராட்சி ஒன்றியங்களில் தலா 2 மருத்துவக் குழுக்கள் வீதம் மொத்தம் 770 மருத்துவக் குழுக்கள் செயல்படுகின்றன.
ENGLISH
  • School Student New Medical Scheme or Rashtriya Palswatshya Karya Gram is a new free medical scheme for government and government aided Anganwadi to Secondary school students. 
  • This scheme has been implemented from 01 April 2015 by the Government of Tamil Nadu with the financial assistance of the Government of India. 
  • Under this scheme all school children are given free physical examination and medical treatment.
  • For the new medical scheme Tamil Nadu state level separate director and District Medical Committees headed by Deputy Director of District Health are working. A total of 770 Medical Teams are functioning in 385 Panchayat Unions in Tamil Nadu with 2 Medical Teams each.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel