Recent Post

6/recent/ticker-posts

'ஜி - 20' நாடுகளின் தூதர்களுடன் ஆலோசனை / CONSULTATION WITH AMBASAADORS OF G20 COUNTRIES

  • உலகின் பெரும் பொருளாதார நாடுகளின் கூட்டமைப்பான, ஜி - 2௦யின் தலைமை பொறுப்பை நம் நாடு ஏற்க உள்ளது. வரும், டிச., 1 முதல் இந்த அமைப்பின் தலைமைப் பொறுப்பை, இந்தியா முறைப்படி ஏற்க உள்ளது. இது தொடர்பான முதல் ஆலோசனைக் கூட்டம், அந்தமான் நிகோபரின் சுவராஜ் தீப்பில் நடந்தது. 
  • மத்திய அரசின் சார்பில் அதன் பிரதிநிதி 'ஷெர்பா' என்றழைக்கப்படுவார். இதன்படி, நிடி ஆயோக் முன்னாள் தலைவர் அமிதாப் காந்த், மத்திய அரசின் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ளார். 
  • ஜி - ௨௦ மாநாட்டுக்கான ஏற்பாடுகள், திட்டங்கள் உள்ளிட்டவை குறித்து, அமைப்பில் இடம்பெற்றுள்ள நாடுகளின் இந்தியாவுக்கான துாதர்களுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel