Recent Post

6/recent/ticker-posts

ஜி - 20 மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு / PM MODI SPEECH AT G20 SUMMIT

  • 'ஜி - 20' எனப்படும் உலகின் பெரும் பொருளாதார நாடுகளின் கூட்டமைப்பின் கூட்டம், ஆசிய நாடான இந்தோனேஷியாவின் பாலி நகரில் நடக்கிறது. 
  • இந்த அமைப்பின் தலைமை பொறுப்பை, வரும், டிச., ௧ம் தேதி இந்தியா ஏற்க உள்ளது. அடுத்தாண்டு கூட்டம், புதுடில்லியில் நடக்க உள்ளது.
  • இதற்கிடையே, கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. இதையடுத்து, உலகெங்கும் பெட்ரோல், டீசலுக்கான தட்டுப்பாடு ஏற்பட்டது.
  • இந்த சூழ்நிலையில், பாலியில் நேற்று நடந்த கூட்டத்தில், உணவு மற்றும் எரிசக்தி பாதுகாப்பு என்ற தலைப்பில், பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
  • ஜி - 2௦ நாடுகளின் தலைவர்கள் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில், அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், பிரதமர் மோடி பேசியதாவது: கடந்த நுாற்றாண்டில் இரண்டாம் உலகப் போர் ஏற்பட்டு, உலகெங்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. 
  • அப்போது, 'எந்தப் பிரச்னையையும் அமைதியான வழியில் பேச்சு நடத்தி தீர்வு காண வேண்டும்' என, உலகத் தலைவர்கள் கூறினர்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel