Recent Post

6/recent/ticker-posts

உலக கோப்பை கால்பந்து தொடர் 2022 கோலாகலமாக தொடங்கியது / FOOTBALL WORDLCUP 2022 START WITH BANG

  • கால்பந்து ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்த தொடரில் மொத்தம் 32 அணிகள் சாம்பியன் பட்டம் வெல்லும் முனைப்புடன் களமிறங்குகின்றன. இத்தொடருக்கான பிரமாண்ட தொடக்க விழா, அல் பேட் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. 
  • தென் கொரியாவை சேர்ந்த பிடிஎஸ் இசைக்குழுவின் நட்சத்திரப் பாடகர் ஜங் குக் 'ட்ரீமர்ஸ்' என்ற பாடலை உற்சாகமாகப் பாடி ரசிகர்களை மகிழ்வித்தார். 
  • அவருடன் இணைந்து கத்தார் பாடகர் பகத் அல் குபைசியும் இசை மழை பொழிந்தார். 
  • கத்தார் நாட்டின் பாரம்பரியப் பெருமைகளை விளக்கும் வகையிலான கலைநிகழ்ச்சிகள், லேசர் விளக்குகளின் ஜாலம், வாணவேடிக்கை என அசத்தலான தொடக்கவிழா பார்வையாளர்களை பிரமிப்பில் ஆழ்த்தியது. 
  • இதைத் தொடர்ந்து நடந்த ஏ பிரிவு முதல் லீக் ஆட்டத்தில் கத்தார் - ஈக்வடார் அணிகள் மோதின. 
  • நடப்பு ஃபிஃபா உலகக் கோப்பை தொடரின் முதல் குரூப் சுற்றுப் போட்டியில் கத்தாரை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது ஈக்குவேடார் அணி.
  • இந்த தோல்வியின் மூலம் உலகக் கோப்பை தொடரின் முதல் போட்டியில் முதல்முறையாக தோல்வியை தழுவியுள்ளது தொடரை நடத்தும் அணி ஒன்று தோல்வியை தழுவி உள்ளது. 
  • இதற்கு முன்னர் தொடரை நடத்திய அணிகள் முதல் அல்லது தொடக்க ஆட்டத்தில் தோல்வியை தழுவியதில்லை என தகவல்.

    Post a Comment

    0 Comments

    close

    Join THERVUPETTAGAM Telegram Channel

    Join Telegram Channel