TAMIL
- கங்கா உத்சவ் என்ற பெயரில் நதிகள் திருவிழா 2022 நவம்பர் 4 ஆம் தேதி தில்லியில் கொண்டாடப்படவுள்ளது.
- மத்திய ஜல்சக்தி அமைச்சகத்தின் தூய்மை கங்கை தேசிய இயக்கத்தின் சார்பில் மேஜர் தயான்சந்த் அரங்கத்தில் இரண்டு அமர்வுகளாக நடைபெறும் இந்த விழாவில் காலை அமர்வில் மத்திய சுற்றுலாத் துறை அமைச்சர் திரு கிஷன் ரெட்டி தலைமை விருந்தினராக பங்கேற்கிறார்.
- இதில் மத்திய ஜல்ஜக்தி மற்றும் பழங்குடியினர் விவகாரங்கள் துறை இணையமைச்சர் திரு பிஷ்வேஸ்வர் துடு-வும் கலந்துகொள்கிறார்.
- கங்கை உத்சவ் நதி திருவிழா 2022 –ன் மூலம் நதிகள் புனரமைப்பில் பல்வேறு தரப்பினரின் பங்களிப்பை தேசிய தூய்மை கங்கை இயக்கம் புதிய உச்சத்திற்கு எடுத்துச் செல்கிறது. நதிகளின் முக்கியத்துவத்தை உணர்த்தவும், நதிகள் தொடர்பான விழிப்புணர்வை அதிகரிக்கும் நோக்கிலும் கங்கை உத்சவ் 2022 கொண்டாடப்படுகிறது.
- கங்கை உத்சவ் 2022-ல் மத்திய –மாநில மற்றும் மாவட்ட அளவில் பல்வேறு செயல்பாடுகள் இடம்பெறும். கங்கை தூய்மைக்காக அதிக நிதி வழங்கியவர்கள், ஜல்சக்தித் துறை அமைச்சரால் கவுரவிக்கப்படுவார்கள்.
- நதிகள் உடனான இணைப்பை வலுப்படுத்த ஆர்த் கங்கா திட்டத்தில் கவனம் செலுத்தப்படும். கங்கை உத்சவ் நிகழ்ச்சியில் மாவட்ட கங்கை குழுக்கள் தீவிரமாக பங்கேற்பது உறுதி செய்யப்படும்.
- Ganga Utsav, the festival of rivers 2022 will be celebrated on 4th November in Delhi. Union Minister of Tourism Mr. Kishan Reddy will be the chief guest in the morning session of this function which will be held in two sessions at Major Dayanchand Arena on behalf of Clean Ganges National Movement of the Ministry of Jal Shakti.
- Union Minister of State for Jaljakti and Tribal Affairs Mr. Bishweswar Tudu will also attend. With Ganga Utsav River Festival 2022, the National Clean Ganga Movement is taking the contribution of various stakeholders to the restoration of rivers to new heights.
- Ganga Utsav 2022 is celebrated to highlight the importance of rivers and to increase awareness about rivers. Ganga Utsav 2022 will see various activities at Central, State and District level.
- Those who have donated the most funds for cleaning the Ganga will be honored by the Minister of Hydropower.
- Focus will be on Arth Ganga project to strengthen connectivity with rivers. Active participation of District Ganga Committees in Ganga Utsav will be ensured.
0 Comments