Recent Post

6/recent/ticker-posts

நவாப் பகதுார் சையத் நவாப் அலி சவுத்ரி விருது 2022 / NAWAB BAHATHUR SYED NAWAB ALI CHAUDRY AWARD 2022

TAMIL
  • வங்கதேசம் ராஜ்ஷாஹி பல்கலைக்கழகம் கலைப்புலம் சார்பில் 'கலை மற்றும் மானுடவியல் சூழல்களும், சிக்கல்களும்' தலைப்பில் சர்வதேச மாநாடு நடந்தது. 
  • இதில், புதுச்சேரி பல்கலைக்கழக துணை வேந்தர் குர்மீத் சிங்கிற்கு, 'நவாப் பகதுார் சையத் நவாப் அலி சவுத்ரி' விருது வழங்கப்பட்டது.
  • சிறந்த நிர்வாகம், கல்வியியல் பணி மற்றும் திறன் பொருட்கள் ஆராய்ச்சி துறையில் சர்வதேச அளவில் பங்களிப்பு செய்ததற்காக இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.
  • வங்க தேசம் ராஜ்ஷாஹி பல்கலைக்கழக துணைவேந்தர் கோலம் ஷபீர் சத்தார், ஈரான் இஸ்லாமிய குடியரசு துாதரகம் கலாச்சார ஒருங்கிணைப்பாளர் சையத் ஹசன் சேஹாத் டாக்கா மற்றும் அமெரிக்கா, பிரான்ஸ், இந்தியா, ஈரான், நேபாளம், பாகிஸ்தான், துருக்கி, தஜிகிஸ்தான் ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
  • இந்த மாநாடு டாக்காவில் உள்ள கொள்கை ஆராய்ச்சி மையத்தோடு இணைந்து அதன் தலைவர் அக்பருதீன் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ENGLISH
  • An international conference on 'Art and Anthropological Contexts and Issues' was organized by Rajshahi University Art Field, Bangladesh. Puducherry University Vice-Chancellor Gurmeet Singh was given the 'Nawab Bahadur Syed Nawab Ali Chowdhury' award.
  • The award is given for international contributions in the field of excellence in governance, academic work and skill materials research.
  • The award was given in the presence of Bangladesh Rajshahi University Vice-Chancellor Golam Shabir Sattar, Islamic Republic of Iran Foreign Affairs Cultural Coordinator Syed Hasan Sehad Dhaka and representatives of the United States, France, India, Iran, Nepal, Pakistan, Turkey and Tajikistan.
  • The conference was organized in association with the Center for Policy Research, Dhaka under the chairmanship of its President Akbaruddin.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel