- எகிப்தில் உள்ள) ஷர்ம் எல்-ஷேக்கின் சிஓபி மாநாட்டின் 27 வது அமர்வில் (சிஓபி27) மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துறை அமைச்சர், திரு பூபேந்தர் யாதவ், இந்தியா அரங்கை திறந்து வைத்தார். இந்த மாநாடு (சிஓபி27) நவம்பர் 6 ந்தேதி முதல் 18 வரை நடைபெறவுள்ளது.
- பல்வேறு ஆடியோ காட்சிகள், லோகோ, 3டி மாதிரிகள், அமைப்பு, அலங்காரம் மற்றும் பல நிகழ்வுகள் மூலம் லைஃப் செய்தியை அனுப்பும் வகையில் அரங்கு வடிவமைக்கப்பட்டுள்ளது.
- இங்கிலாந்தில் இருந்து சிஓபி தலைமைப் பதவியை எகிப்து ஏற்றுக்கொண்ட விழாவில் திரு பூபேந்தர் யாதவ் கலந்து கொண்டார்,
0 Comments