Recent Post

6/recent/ticker-posts

5 உலக கோப்பைகளில் கோல் - ரொனால்டோ சாதனை / RONALDO SCORES GOAL IN 5 DIFFERENT WORLD CUP

  • நடப்பு உலக கோப்பை தொடரில், கானாவுக்கு எதிரான போட்டியில், 3-2 என்ற கோல் கணக்கில் போர்ச்சுக்கல் அணி வெற்றி பெற்றது. 
  • இப்போட்டியில், போர்ச்சுகல் அணியின் நட்சத்திர வீரர் ரொனால்டோ, 65வது நிமிடத்தில் கோல் அடித்தார். 
  • இதன்மூலம் 5 உலக கோப்பைகளில் (2006, 2010, 2014, 2018, 2022) கோல் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை ரொனால்டோ படைத்தார்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel