Recent Post

6/recent/ticker-posts

மேற்கு வங்கத்துக்கு புது கவர்னர் சி.வி.ஆனந்த போஸ் நியமனம் / APPOINTMENT OF C V ANAND BOSS AS WEST BENGAL GOVERNOR

TAMIL

  • மேற்கு வங்க கவர்னராக இருந்த ஜக்தீப் தன்கர், துணை ஜனாதிபதியாக தேர்வாகி, கடந்த ஆகஸ்டில் பொறுப்பேற்றுக்கொண்டார். இதையடுத்து, மணிப்பூர் மாநில கவர்னர் இல. கணேசன் கூடுதல் பொறுப்பாக மேற்கு வங்கத்தை கவனித்து வந்தார். 
  • இந்நிலையில், மேற்கு வங்கத்தின் புதிய கவர்னராக முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரி சி.வி.ஆனந்த போஸ், 71, நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அலுவலகம் அறிவித்துள்ளது. 
  • இவர், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கும், முசோரியில் உள்ள லால் பகதுார் சாஸ்திரி நேஷனல் அகாடமி ஆஃப் அட்மினிஸ்ட்ரேஷன் நிறுவனத்தில் விருது பெற்றவர். 
  • எழுத்தாளரான இவர் கட்டுரைகள், நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் எழுதியுள்ளார்.
ENGLISH
  • Jagdeep Dhankar, who was the Governor of West Bengal, was selected as the Vice President and took charge last August. Subsequently, Governor of Manipur State. Ganesan was looking after West Bengal as an additional charge.
  • In this case, the President's office has announced that former IAS officer CV Ananda Bose, 71, has been appointed as the new governor of West Bengal.
  • He is an awardee from the Lal Bahadur Shastri National Academy of Administration, Mussoorie, which trains IAS officers. A writer, he has written essays, novels, short stories and poems.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel