Recent Post

6/recent/ticker-posts

அமெரிக்க துணை கவர்னராக இந்திய வம்சாவளி பெண் அருணா மில்லர் தேர்வு / ARUNA MILLER OF INDIAN ORIGIN SELECTED AS US DEPUTY GOVERNER

  • கவர்னர் மற்றும் துணை கவர்னர் பதவிக்கான தேர்தலில் அதிபர் ஜோ பைடனின் ஜனநாயக கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
  • கவர்னராக வெஸ் மூர், துணை கவர்னராக இந்திய வம்சாவளியான அருணா மில்லர், 58, ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர். 
  • அருணாவுக்கு ஆதரவாக அதிபர் ஜோ பைடன், துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஆகியோர் பிரசாரம் செய்தனர்.
  • மேரிலாண்ட் துணை கவர்னராக பதவியேற்கவுள்ள அருணா மில்லர், நம் நாட்டின் தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் நகரில் பிறந்தவர். இவரது பெற்றோர் 1972ல் குடும்பத்துடன் அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தனர். 
  • பள்ளிக் கல்வியை அங்கு முடித்த அருணா, அங்குள்ள பல்கலையில் அறிவியலில் பட்டம் பெற்றுள்ளார். அமெரிக்கரான டேவிட் மில்லர் என்பவரை திருமணம் செய்த அருணாவுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel