Recent Post

6/recent/ticker-posts

ஏடிபி பைனல்ஸ் டென்னிஸ் தொடர் - ஜோகோவிச் சாம்பியன் / DJOKOVIC WINS ATP FINAL TENNIS SERIES

  • உலக டென்னிஸ் தரவரிசைப் பட்டியலில், முததல் 8 இடங்களில் உள்ள ஏடிபி பைனல்ஸ் டென்னிஸ் தொடர் இத்தாலி நாட்டில் உள்ள துரின் நகரில் நடந்ததது. இதன் இறுதிப் போட்டியில், செர்பிய வீரர் ஜோகோவிச், நார்வேயின் கார்ஸ்பர் ரூட்டுடன் மோதினார்.
  • இன்றைய முதல் செட்டில், 7-5, இரண்டாவது செட்டில் 6-3, என்று அதிரடி காட்டிய ஜொகோவவிச் இப்போட்டியில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.
  • ஜோகோவிச் 7 ஆண்டிற்குப் பிறகு இந்த ஏடிபி பைனல்ஸ் தொடரில் பட்டம் வென்றதார். இதன் மூலம் இவர் 6 வது முறையாக அவர் இப்படத்தை வென்றுள்ளார். இப்போட்டியில் வென்றதன் மூலம் அவருக்கு ரூ.39 கோடி பரிசு பெற்றது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel