Recent Post

6/recent/ticker-posts

ஜனனி சுரக்ச யோஜனா / JANANI SURAKSHA YOJANA - JSY

TAMIL
  • ஜனனி சுரக்ச யோஜனா (Janani Suraksha Yojana -JSY) என்பது இந்திய ஒன்றிய அரசால் கர்ப்பிணித் தாய்மார்கள் இறப்பு விகிதத்தையும் இளங்குழந்தை இறப்பு விகிதத்தையும் (maternal and infant mortality rates) குறைக்கும் இலக்குடன் செயல்படுத்தப்படும் திட்டங்களுள் ஒன்றாகும். 
  • அரசு மருத்துவமனைகளில் குழந்தை பெற்றுக் கொள்வதை ஊக்குவிப்பதன் மூலம் இந்த இலக்குகளை இது அடைய முயலுகிறது. 
  • ஏனென்றால் அரசு மருத்துவமனைகளில் நல்ல மகப்பேறு மருத்துவர்களும் நல்ல குழந்தை நல மருத்துவர்களும் 24 மணிநேரமும் இருப்பர். இவ்வாறாக கர்ப்பிணித் தாய்மார்கள் இறப்பு விகிதத்தையும் இளங்குழந்தை இறப்பு விகிதத்தையும் குறைக்கலாம்.
  • இத்திட்டம் தேசிய ஊரக சுகாதார இயக்கத்தின் (National Rural Health Mission) (NRHM) கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.
பயன்கள்
  • அரசு மருத்துவமனைகளில் பிரசவிக்கும் பெண்களுக்கு 700 ரூபாயும், பயிற்சி பெற்ற செவிலியர் உதவியுடன் வீடுகளில் பிரசவித்தால் 500 ரூபாய் உதவித்தொகையும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு ஒன்றிய அரசு வழங்கி வருகிறது.
  • இதில் ஆதிதிராவிட, பழங்குடியின மக்களுக்கு வயது வரம்பு, வருமான வரம்பு கிடையாது.
  • Janani Suraksha Yojana (JSY) is one of the programs implemented by the Union Government of India with the aim of reducing maternal and infant mortality rates. It seeks to achieve these goals by encouraging childbirth in government hospitals. 
  • Because government hospitals have good obstetricians and good paediatricians available 24 hours a day. This can reduce maternal mortality and infant mortality.
  • This scheme has been brought under the National Rural Health Mission (NRHM).
Uses
  • The Union Government is providing a subsidy of Rs 700 to women who give birth in government hospitals and Rs 500 if they give birth at home with the help of a trained nurse. There is no age limit and income limit for Adi Dravida and tribal people.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel