Recent Post

6/recent/ticker-posts

மதிபஜார் / MADIBAZAAR

TAMIL
  • மகளிர் சுய உதவி குழுக்களின் உற்பத்திப் பொருட்களை இணையதளம் மூலம் விற்பனை செய்வதற்கு மதிபஜார் இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. 
  • இந்த இணையதளம் வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கு பொருட்களை கொண்டு சேர்த்து, விற்பனைத் தொகையை இணையதளம் மூலம் செலுத்திடும் வசதியை ஏற்படுத்தி தருவதால் சுய உதவி குழுக்களின் உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்வதற்கு நல்ல சந்தை வாய்ப்புகளை ஏற்படுத்தித் தந்து அனைத்து மாவட்டங்களிலும் தனி கணக்குகள் துவங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.
ENGLISH
  • Madibazaar website has been developed for online sale of products of women self-help groups. 
  • This website provides the facility of bringing the products to the customers' homes and paying the sales amount through the website, thus creating good market opportunities for the self-help groups to sell their products, and separate accounts are being opened and implemented in all the districts.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel