Recent Post

6/recent/ticker-posts

மனதின் குரல் (இந்தியப் பிரதமரின் வானொலி நிகழ்ச்சி) / MANN KI BAAT

TAMIL
  • மனதின் குரல் (Mann Ki Baat) இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி 3 அக்டோபர் 2014 முதல் தொடர்ந்து நாட்டு மக்களுடன் அனைத்திந்திய வானொலி மற்றும் தூர்தர்சன் தேசியக் தொலைக்காட்சி மற்றும் தூர்தர்ஷன் செய்தி தொலைக்காட்சிகள் மூலம் நாட்டு மக்களிடையே மாதம் ஒரு முறை உரையாற்றுகிறார். 
  • இந்தி மொழியில் வெளியாகும் மனதின் குரல் நிகழ்ச்சியை இந்தி மொழி அறியாத மக்கள் கேட்கும் பொருட்டு, உடன்டியாக அனைத்து 29 முக்கிய இந்திய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டு ஊடகங்களில் வெளியிடப்படுகிறது.
  • மனதின் குரல் இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் "அன்றாட நிர்வாகத்தின் பிரச்சினைகள் குறித்து குடிமக்களுடன் ஒரு உரையாடலை ஏற்படுத்துவதாகும்.
  • Voice of the Mind (Mann Ki Baat) Indian Prime Minister Narendra Modi has been addressing the nation once a month since 3 October 2014 through All India Radio and Doordarshan National Television and Doordarshan News Television.
  • In order to reach people who don't know Hindi, the Manatin Voor program in Hindi is translated into all 29 major Indian languages ​​and published in the media.
  • Voice of Mind The main objective of the program is to “create a dialogue with the citizens on the issues of day-to-day governance.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel