Recent Post

6/recent/ticker-posts

இஎஸ்ஐசியின் 189வது கூட்டம் / 189th MEETING OF ESI

TAMIL

  • ஊழியர்கள் மாநில காப்பீட்டுக் கழகத்தின் (இஎஸ்ஐசி) 189வது கூட்டம் அதன் தலைமையகத்தில் மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு, சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துறை  அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பல முக்கிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.
  • இந்த நிகழ்ச்சியில், மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை இணையமைச்சர் திரு  ராமேஸ்வர் தெலி கலந்து கொண்டார்.
  • நிகழ்ச்சியில், திரு  பூபேந்தர் யாதவ் இஎஸ்ஐயின்  மாதாந்திர டிஜிட்டல் இதழான ‘ இஎஸ்ஐ சமாச்சார்’ முதல் இதழை வெளியிட்டார்.
  • 2021-22 ஆம் ஆண்டிற்கான  கணக்குகள் மற்றும் சிஏஜி அறிக்கை மற்றும் 2021-22 ஆம் ஆண்டிற்கான வருடாந்திர அறிக்கை மற்றும் அதன் பகுப்பாய்வு ஆகியவை  அங்கீகரிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டன. 
  • இது மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் ஒப்புதலுக்குப் பிறகு நாடாளுமன்றத்தில் வைக்கப்படும்.
ENGLISH
  • The 189th meeting of Employees State Insurance Corporation (ESIC) was held at its headquarters under the chairmanship of Union Minister for Labor and Employment, Environment, Forest and Climate Change Mr. Bhupender Yadav. Several important projects were announced in the meeting.
  • Union Minister of State for Labor and Employment, Petroleum and Natural Gas Mr. Rameshwar Theli attended the event. On the occasion, Mr.Bhupender Yadav released the first issue of ESI's monthly digital magazine 'ESI Samachar'.
  • The accounts and CAG report for the year 2021-22 and the annual report and analysis thereof for the year 2021-22 were approved and adopted. It will be tabled in Parliament after the approval of the Union Ministry of Labor and Employment.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel