Recent Post

6/recent/ticker-posts

மாநில மனித உரிமைகள் ஆணையத்திற்கு தமிழக அரசு 2 உறுப்பினர்கள் நியமனம் / APPOINTMENT OF 2 MEMBERS FOR TAMILNADU STATE HUMAN RIGHTS COMMISSION

  • தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்திற்கு 2 உறுப்பினர் தேர்வு செய்ய தேர்வுக் குழுக் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பேரவை தலைவர் அறையில் நடைபெற்றது.
  • இதில், பேரவைத் தலைவர் அப்பாவு கலந்து கொண்டார். இந்த தேர்வுக் குழுக் கூட்டத்தில், தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்திற்கு ஓய்வு பெற்ற ஐகோர்ட் நீதியரசர் ராஜ இளங்கோ மற்றும் கண்ணதாசன் ஆகியோரை நியமனம் செய்ய குழு பரிந்துரை செய்துள்ளது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel