பார்வையற்றோர் டி20 உலககோப்பை 2022 / BLIND T20 WORLD CUP 2022
- பார்வையற்றவர்களுக்கான டி20 உலககோப்பை இறுதி போட்டியில் இந்தியாவும், வங்கதேச அணியும் மோதியது.
- பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 3வது முறையாக இந்திய அணி இறுதிப் போட்டியில் விளையாடியது.
- முதலில் பேட் செய்த இந்திய பார்வையற்ற வீரர்களுக்கான அணி, 20 ஓவர் முடிவில் 277 ரன்கள் சேர்த்தது.
- சுனில் ரமேஷ் 63 பந்தில் 136 ரன்களும், அஜய் குமார் 50 பந்தில் 100 ரன்களும் எடுத்தனர்.
- இதனையடுத்து களமிறங்கிய வங்கதேச அணி 20 ஓவர் முடிவில் 157 ரன்கள் மட்டுமே எடுத்து 120 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
0 Comments