Recent Post

6/recent/ticker-posts

2021-ம் ஆண்டு இந்தியாவின் சாலை விபத்து குறித்த அறிக்கை / REPORT ON ROAD ACCIDENT IN INDIA 2021

TAMIL

  • நாடுமுழுவதும் 2021-ம் ஆண்டு 4,12,432 சாலை விபத்துக்கள் ஏற்பட்டுள்ளதாகவும், இதில் 1,53,972 பேர் உயிரிழந்துள்ளனர் என ஒன்றிய சாலை போக்குவரத்துத்துறை அமைச்சகம் அறிக்கை அளித்துள்ளது. 
  • நாட்டிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் 55,682 விபத்துகள் பதிவாகியுள்ளன எனவும், உயிரிழப்பில் உத்திரப்பிரதேசத்துக்கு அடுத்த இடத்தில் உள்ள தமிழகத்தில் 15,384 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் குறிப்பிட்டுள்ளது. 
  • நாடு முழுவதும் கார் விபத்தில் உயிரிழந்த 19,811பேரில் 83% பேர் (14,397) சீட்பெல்ட் அணியவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று இருசக்கர வாகன விபத்தில் உயிரிழந்துள்ள 69,385 பேரில் 67% பேர் (47,000) தலைக்கவசம் அணியவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைக்கவசம் அணியாமல் விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையில் தமிழகம் 2-வது இடம் பிடித்துள்ளது. 
  • நாட்டில் அதிகபட்சமாக உத்திரபிரதேசத்தில் 6,445 பேரும், தமிழ்நாட்டில் 5,888 பேரும் மகாராஷ்டிராவில் 4,966 பேரும் உயிரிழந்துள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ENGLISH
  • The Union Ministry of Road Transport has reported that 4,12,432 road accidents have occurred across the country in 2021, in which 1,53,972 people have died.
  • It has been mentioned that 55,682 accidents have been reported in Tamil Nadu, the highest in the country, and 15,384 people have died in Tamil Nadu, which is next to Uttar Pradesh in terms of fatalities.
  • It is reported that 83% (14,397) of the 19,811 people who died in car accidents across the country were not wearing seat belts. Similarly, 67% (47,000) of the 69,385 people who died in two-wheeler accidents were not wearing helmets. Tamil Nadu ranks 2nd in the number of people who died in accidents without wearing helmets.
  • According to the report, Uttar Pradesh has the highest number of deaths at 6,445, Tamil Nadu at 5,888 and Maharashtra at 4,966.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel