Recent Post

6/recent/ticker-posts

2022-23 ம் நிதியாண்டில் மொத்த நேரடி வரி வசூல் 25.90% வளர்ச்சி / 25.9 % GROWTH ON DIRECT TAX IN 2022 - 2023 FINANCIAL YEAR

  • 2022-23 ம் நிதியாண்டிற்கான நேரடி வரி வசூல் புள்ளிவிவரத்தில்,  17.12.2022 நிலவரப்படி நிகர வசூல் ரூ. 11,35,754 கோடி. இது முந்தைய ஆண்டின் ரூ. 9,47,959 கோடி நிகர வசூலை விட 19.81% அதிகமாகும்.
  • நிகர நேரடி வரி வசூல் ரூ. 11,35,754 கோடியில் (17.12.2022 நிலவரப்படி), கார்ப்பரேஷன் வரி (சிஐடி) ரூ. 6,06,679 கோடி (திரும்பப் பெறுவதற்கான நிகரம்), தனிப்பட்ட வருமான வரி,  பத்திர பரிவர்த்தனை வரி  உட்பட ரூ. 5,26,477 கோடி ஆகியவை அடங்கும்.
  • 2022-23 நிதியாண்டிற்கான நேரடி வரிகளின் மொத்த வசூல் (திரும்பப்பெறுவதற்கு முன்) ரூ. 13,63,649 கோடியுடன் ஒப்பிடுகையில்,  ரூ. 10,83,150 கோடி என்னும் முந்தைய நிதியாண்டின் வசூலை விட  25.90%  வளர்ச்சியைப் பதிவுசெய்துள்ளது
  • மொத்த வசூல் ரூ. 13,63,649 கோடியில் கார்ப்பரேஷன் வரி (சிஐடி) ரூ. 7,25,036 கோடி. தனிப்பட்ட வருமான வரி , பத்திர பரிவர்த்தனை வரி  உட்பட ரூ. 6,35,920 கோடி.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel