Recent Post

6/recent/ticker-posts

உலககோப்பை கால்பந்து 2022 - அர்ஜென்டினா சாம்பியன் / FIFA WORLD CUP 2022 - ARGENTINA CHAMPION

  • நடப்பு ஃபிஃபா கால்பந்து உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் பிரான்ஸ் அணியை பெனால்டி ஷூட்-அவுட் முறையில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி.
  • கடந்த 1978, 1986 ஆகிய ஆண்டுகளில் அர்ஜென்டினா சாம்பியன் பட்டம் வென்றிருந்தது. 1986 ம் ஆண்டு அப்போதைய அணியின் கேப்டனாக இருந்த மாரடோனா கோப்பையை பெற்று தந்தார். அதன் பின்னர் தற்போது அணியின் கேப்டன் மெஸ்சி கோப்பையை வென்றுள்ளார். 
  • விறுவிறுப்பாக நடந்து முடிந்த ஆட்டத்தில் அர்ஜென்டினா அணி 4-2 என்ற கோல் கணக்கில் போட்டியை வென்றது.
  • இந்நிலையில் தற்போது கோலாகலமாக நடைபெற்ற 2022ம் ஆண்டு 22வது ஃபிஃபா கால்பந்து உலகக் கோப்பையில் ஃபிரான்ஸ் அணியைச் சேர்ந்த கிலியன் எம்பாப்பே 8 கோல்களை அடித்து'கோல்டன் பூட்' விருதையும், அர்ஜெண்டினா அணியின் கதாநாயகன் மெஸ்ஸி கோல்டன் பால்' விருதையும் மற்றும் அதே அர்ஜெண்டினா அணியைச் சேர்ந்த கோல் கீப்பர் எமிலியானோ மார்ட்டினஸ் 'கோல்டன் க்ளவ்' விருதையும் வென்றுள்ளனர்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel