Recent Post

6/recent/ticker-posts

பன்னாட்டு சுகாதார மாநாடு 2022 / International Health Conference 2022

  • தமிழ்நாடு அரசு பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்து துறையின் நூற்றாண்டு நிறைவு, பன்னாட்டு சுகாதார மாநாடு தொடக்க விழா மாமல்லபுரத்தில் நடந்தது.
  • மாநாட்டில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்று, சர்வதேச மாநாட்டை துவக்கி வைத்தார். பின்னர், மருத்துவத்துறையின் நூற்றாண்டு அஞ்சல் தலை மற்றும் கொரோனா தொற்று சிறப்பு காணொலி குறுந்தகட்டினை வெளியிட்டார். 

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel