Recent Post

6/recent/ticker-posts

'நேசன்ஸ்' கோப்பை ஹாக்கி தொடர் 2022 / NATIONS CUP HOCKEY SERIES 2022

  • ஸ்பெயினில் பெண்களுக்கான 'நேசன்ஸ்' கோப்பை ஹாக்கி தொடர் நடந்தது. இதன் பைனலில் இந்தியா, ஸ்பெயின் அணிகள் மோதின. 
  • இந்திய அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் கோப்பை வசப்படுத்தியது. 
  • இத்தொடரில் பங்கேற்ற 5 போட்டியிலும் அசத்திய இந்திய பெண்கள் அணி, 100 சதவீத வெற்றியை பதிவு செய்தது. தவிர, 2023-24 புரோ ஹாக்கி தொடருக்கு இந்திய பெண்கள் அணி நேரடியாக தகுதி பெற்றது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel