Recent Post

6/recent/ticker-posts

சிறுதானியங்கள் திறன் ஊட்டச்சத்து உணவு மாநாடு 2022 / SMALL GRAIN EFFICIENCY NUTRITION FOOD CONFERENCE 2022

TAMIL

  • புதுதில்லியில் (டிசம்பர் 5, 2022) நடைபெற உள்ள ‘சிறுதானியங்கள்- திறன் ஊட்டச்சத்து உணவு’ என்ற மாநாட்டில் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்ளவிருக்கிறார். 
  • வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்தின் (அபேடா) வாயிலாக மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம், சிறுதானியங்களின் ஏற்றுமதியை ஊக்குவிக்கும் நோக்கத்தோடு இந்த மாநாட்டிற்கு ஏற்பாடு செய்துள்ளது. 
  • ‘சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டு- 2023’ நிகழ்வின் முன்னோட்டமாக இந்த மாநாடு அமையும்.
  • வேளாண் உற்பத்தி நிறுவனங்கள், புத்தொழில் நிறுவனங்கள், ஏற்றுமதியாளர்கள், சிறுதானியங்கள் சார்ந்த பொருட்களின் உற்பத்தியாளர்கள் உள்ளிட்டோர் பெருவாரியாக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள். 
  • இந்திய சிறுதானியங்கள் மற்றும் சிறுதானியங்கள் சார்ந்த பொருட்களின் கண்காட்சியும், வர்த்தக அளவிலான கூட்டமும் நடைபெறும்.
ENGLISH
  • Union Minister of Commerce and Industry, Mr. Piyush Goyal will be the Chief Guest at the Conference on 'Small Grains - Energy Nutrition Food' to be held in New Delhi (December 5, 2022).
  • The Union Ministry of Commerce and Industry, through the Agricultural and Processed Food Products Export Promotion Authority (APEDA), has organized the conference with an aim to promote the export of small grains.
  • The conference will be a preview of the 'International Year of Small Grains - 2023'. Agricultural production companies, industrial companies, exporters, manufacturers of small grain products etc. will participate in this event.
  • An exhibition of Indian fine grains and fine grain products and a trade level meeting will be held.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel