விஜய் ஹசாரே டிராபி 2022 - சவுராஷ்டிரா சாம்பியன் / VIJAY HAZARE TROPHY 2022 - SAURASHTRA CHAMPION
- மோடி ஸ்டேடியத்தில் நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற சவுராஷ்டிரா முதலில் பந்துவீச மகாராஷ்டிரா 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 248 ரன் குவித்தது.
- அடுத்து களமிறங்கிய சவுராஷ்டிரா அணி 46.3 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 249 ரன் எடுத்து வென்றது.
- ஷெல்டன் ஜாக்சன் ஆட்ட நாயகன் விருதும், ருதுராஜ் தொடர் நாயகன் விருதும் பெற்றனர்.
- நடப்பு விஜய் ஹசாரே தொடரில் தொடர்ந்து அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ருதுராஜ் காலிறுதியில் 220*, அரையிறுதியில் 168, பைனலில் 108 ரன் விளாசினார்.
- 10 இன்னிங்சில் அவர் 8 சதம் விளாசி அசத்தியதுடன், ஒரே ஓவரில் 7 சிக்சர்கள் விளாசி உலக சாதனையும் படைத்தது குறிப்பிடத்தக்கது.
0 Comments