Recent Post

6/recent/ticker-posts

திருத்தப்பட்ட 2023ஆம் TNPSC ஆண்டுத் திட்டம் / DOWNLOAD REVISED OF TNPSC ANNUAL PLANNER 2023

  • தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.), தமிழக அரசு துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு தேர்வு மூலம் தகுதியானவர்களை தேர்வு செய்து வருகிறது.
  • அதன்படி, ஒவ்வொரு ஆண்டும் அந்தந்த பணிகளுக்கான அறிவிப்புகள், தேர்வு எப்போது நடக்கும், தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும் என்ற தகவல்களை ஆண்டு அட்டவணையாக டிஎன்பிஎஸ்சி வெளியிடும்.
  • அந்தவகையில் அடுத்த ஆண்டுக்கான (2023) திருத்தப்பட்ட அட்டவணையை டி.என்.பி.எஸ்.சி தற்போது வெளியிட்டிருக்கிறது. 
  • அதில் நடப்பாண்டில் அறிவிப்பு வெளியிட்டு, அடுத்த ஆண்டில் நடத்தப்படும் தேர்வு குறித்த அட்டவணையும் இடம்பெற்றுள்ளது. 

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel