Recent Post

6/recent/ticker-posts

அமெரிக்கா உக்ரைனுக்கு மேலும் ரூ.2263 கோடி உதவி / AMERICA TO AID UKRAINE WITH RS. 2263 CRORES

  • உக்ரைன் ரஷ்யா இடையேயான போரில் அமெரிக்கா மற்றும் பல மேற்கத்திய நாடுகள் ராணுவம், பொருளாதார ரீதியாக உக்ரைனுக்கு உதவி வருகின்றன. இதன் தொடர்ச்சியாக, அமெரிக்கா தற்போது உக்ரைனுக்கு மேலும் ரூ.2,263 கோடி ஆயுத உதவி வழங்க உள்ளது. 
  • இதில் நவீன தொழில்நுட்பம் கொண்ட ராக்கெட் ஏவுகணைகள், ஏராளமான ஆயுதங்கள் உள்ளிட்டவை உக்ரைனுக்கு வழங்கப்படுகிறது. ரஷ்யாவுக்கு எதிரான போரில் உக்ரைனுக்கு உதவியாக அமெரிக்கா இதுவரை ரூ.1.57 லட்சம் கோடி மதிப்பிலான ராணுவ உதவியை வழங்கியுள்ளது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel