Recent Post

6/recent/ticker-posts

பதவி உயர்வில் மாற்றுத் திறனாளிகளுக்கு 4% இடஒதுக்கீட்டை பரிசீலிக்க உயர்மட்ட குழு அமைத்தது தமிழக அரசு / COMMITTEE TO REFORM RESERVATION FOR DIFFERENTLY ABLED PERSONS IN PROMOTIONS

TAMIL

  • தமிழ்நாடு அரசுப் பணிகளின் பதவி உயர்வில் மாற்றுத் திறனாளிகளுக்கு 4% இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக மனிதவள மேம்பாட்டுத் துறையின் செயலாளர் தலைமையில் உயர்மட்ட குழு அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியீட்டுள்ளது. 
  • இந்தக் குழுவில் நித் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர், மாற்றுத் திறனாளிகள் நலத்துறை செயலாளர், சட்ட விவாகரங்கள் துறை செயலாளர், மாற்றுத் திறனாளிகள் நல ஆணையர் ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர்.
  • இந்த உயர்மட்ட குழுவானது பதவி உயர்வில் மாற்றுத் திறனாளிகளுக்கு 4% இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பான துணைக் குழுவின் அறிக்கையை ஆய்வு செய்து பரிந்துரைகளை வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ENGLISH
  • The Government of Tamil Nadu has constituted a high-level committee headed by the Secretary of the Human Resource Development Department to provide 4% reservation for differently-abled persons in the promotion of Tamil Nadu government jobs.
  • The members of this committee are the Additional Chief Secretary of the NIT Department, the Secretary of the Handicapped Welfare Department, the Secretary of the Legal Divorce Department and the Handicapped Welfare Commissioner.
  • The high-level committee will examine the report of the sub-committee on 4% reservation for differently-abled persons in promotion and make recommendations.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel