Recent Post

6/recent/ticker-posts

நரிக்குறவர், குருவிக்காரர் சமூகத்தினரை எஸ்.டி. பிரிவில் சேர்க்கும் மசோதா நிறைவேற்றம் / BILL PASSED ON RAJYA SABHA REGARDING ADDING NARIKURAVAR & KURIVIKARAR ON ST RESERVATION

  • நரிக்குறவர், குருவிக்காரர் சமுதாயத்தினரை பழங்குடியினர் (எஸ்.டி) பட்டியலில் சேர்க்க வேண்டும் என தமிழக அரசு கோரிக்கை விடுத்தது. இதையடுத்து இதற்கான அரசியல் சாசன(எஸ்.டி) மசோதா (2-வது திருத்தம்), 2022-ஐ மத்திய பழங்குடியினர் விவகாரத்துறை அமைச்சர் அர்ஜூன் முண்டா மக்களவையில் கடந்த 15-ம் தேதி தாக்கல் செய்துநிறைவேற்றினார். 
  • இதையடுத்து, இந்த மசோதா மாநிலங்களவையில் நேற்று குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel