திரு. சி. நெடுஞ்செழியன் தமிழ்நாட்டின் முதன்மை கணக்காய்வுத் தலைவர் (தணிக்கை-I) ஆக இன்று (1 டிசம்பர் 2022) பொறுப்பேற்றார். திரு. சி. நெடுஞ்செழியன் 1996ஆம் ஆண்டில் IAAS அதிகாரியாக பணியிலமர்ந்தார்.
முதன்மை கணக்காய்வுத் தலைவர் பொறுப்பில், தமிழகத்தின் 37 துறைகளில், 21 துறைகளை தணிக்கை செய்யும் மாநில CAGன் அமைப்பிற்கு அவப் தலைமை வகிக்கிறார்.
0 Comments