Recent Post

6/recent/ticker-posts

ஃபிஜியின் புதிய பிரதமராகிறார் சிதிவேனி ரபுகா / CHITHIVENI RABUHA BECOMES PRIME MINISTER OF FIJI

  • ஃபிஜி நாட்டின் புதிய பிரதமராக சிதிவேனி ரபுகா, தேர்வு செய்யப்பட்டுள்ளார். 
  • இதன் மூலம் கடந்த 16 ஆண்டு கால ஃபிராங்க் பைனிமராமாவின், ஆட்சி முடிவுக்கு வருகிறது. 
  • பாராளுமன்றத்தில் நடந்த வாக்கெடுப்பில் 28 வாக்குகளுடன் சிதிவேனி ரபுகா, 27 வாக்குகளைப்பெற்ற பைனிமராமாவின் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவந்து ஃபிஜியின் அடுத்த பிரதமராகிறார். 
  • 1992 மற்றும் 1999க்கு இடையில் ஏற்கனவே சிதிவேனி ரபுகா பிரதமராக இருந்திருக்கிறார்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel