Recent Post

6/recent/ticker-posts

மாநிலங்களவையில் எரிசக்தி பாதுகாப்பு திருத்த மசோதா நிறைவேறியது / ENERGY SECURITY AMENDMENT BILL PASSED IN RAJYA SABHA

  • மாநிலங்களவையில் ஒன்றிய மின்துறை அமைச்சர் ஆர்.கே.சிங், எரிசக்தி பாதுகாப்பு திருத்த மசோதாவை கடந்த 8ம் தேதி தாக்கல் செய்தார். 
  • இந்த மசோதா எத்தனால், ஹைட்ரஜன், பயோமாஸ் உள்ளிட்ட புதைபடிவமற்ற எரிபொருட்களின் பயன்பாட்டை கட்டாயமாக்க கொண்டு வரப்பட்டதாகும். 
  • இந்த மசோதா விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது, இந்த மசோதாவில் பல்வேறு குறைபாடுகள் இருப்பதாக எதிர்க்கட்சி எம்பிக்கள் சுட்டிக் காட்டினர். 
  • இதையடுத்து, எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்கு இடையே குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேற்றப்பட்டது. 
  • முன்னதாக இந்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel