Recent Post

6/recent/ticker-posts

சம பாலினத்தவா் திருமணத்துக்கு பாதுகாப்பு - பைடன் ஒப்புதல் / HOMOSEXUAL MARRIAGE PROTECTION - JOE BIDAN APPROVAL

  • சம பாலின மற்றும் இனக் கலப்பு திருமணங்களுக்கு சட்டப் பாதுகாப்பு அளிப்பதற்கான மசோதாவை நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் கடந்த மாதம் நிறைவேற்றின
  • சம பாலினத்தவா் மற்றும் இனக் கலப்பு திருமணங்களுக்கு சட்டப் பாதுகாப்பு அளிப்பதற்காக அமெரிக்க நாடுமன்றத்தின் இரு அவைகளும் நிறைவேற்றிய மசோதாவில் அதிபா் ஜோ பைடன் கையொப்பமிட்டுள்ளாா். அதையடுத்து அந்த மசோதா சட்டமாகியுள்ளது. 

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel