Recent Post

6/recent/ticker-posts

மின் வாகனங்களுக்கான 100% வரி விலக்கு நீட்டிப்பு - தமிழ்நாடு அரசாணை வெளியீடு / Extension of 100% Tax Exemption for Electric Vehicles - Tamil Nadu Promulgation of Ordinance

  • போக்குவரத்து மற்றும் போக்குவரத்து அல்லாத வாகனங்கள் என பேட்டரியால் இயக்கப்படும் அனைத்து மின்சார வாகனங்களுக்கும் ஏற்கனவே 31.12.2022 வரை 100 சதவீதம் வரி விலக்கு அளித்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது.
  • இந்நிலையில், பயணிகள், வாகன உற்பத்தியாளர்கள், தமிழ்நாடு மின்சார வாகனக் கொள்கை 2019-ன் படி பேட்டரியில் இயங்கும் மின்சார வாகனங்களுக்கு 100 சதவீதம் வரி விலக்கை 2023 ஜனவரி 1ம் தேதி முதல் 2026 டிசம்பர் 31ம் தேதி வரை நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. 
  • தற்போது, தமிழக அரசு கோரிக்கையை ஏற்கும் வண்ணம் பேட்டரியில் இயக்கப்படும் மின்சார வாகனங்களுக்கான 100 சதவீதம் வரி விலக்கை 1.1.2023 முதல் 31.12.2025 வரை நீட்டிக்க உத்தரவிடப்படுகிறது. இந்த உத்தரவிற்கு நிதித்துறையின் ஒப்புதல் தேவையில்லை. 
  • தமிழ்நாடு மோட்டார் வாகனங்கள் வரி விதிப்பு சட்டம் 1974 பிரிவு 20 மூலம் வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி அனைத்து பேட்டரி வாகனங்களுக்கும் வரி விலக்கு அளிக்கப்படுகிறது. 

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel