காலநிலை மாற்ற முயற்சிகள், தணிப்பு மற்றும் பசுமையாக்கும் திட்டங்களுக்கு நிதி அளிக்க அரசாங்கம் தமிழ்நாடு பசுமை காலநிலை நிதியத்தை ரூ.1000 கோடி மதிப்பீட்டில் உருவாக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு சார்பில் முதற்கட்டமாக பசுமை நிதியத்துக்கு ரூ.100 கோடி வழங்கப்பட்டுள்ளது. சூழல் சார்ந்த கட்டுமானங்களை உருவாக்க நிதி திரட்டுவதற்கு பசுமை நிதியம் பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments