Recent Post

6/recent/ticker-posts

ஜி-20 முதல் கூட்டம் கொல்கத்தாவில் தொடங்கியது / FIRST MEETING OF G20 IN KOLKATA

  • ஜி-20 நாடுகளின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றுள்ள நிலையில், அதன் முதல் கூட்டம் இன்று முதல் வரும் 11ம் தேதி வரை கொல்கத்தாவில் நடைபெறுகிறது. 
  • இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக ஜி-20 அமைப்பின் உறுப்பு நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் கொல்கத்தாவிற்கு வந்துள்ளனர். 
  • கொல்கத்தாவின் நியூடவுனில் உள்ள விஸ்வ பங்களா கன்வென்ஷன் சென்டரில் நடைபெறும் இந்த கூட்டத்தில், உலகளாவிய கூட்டாண்மை (ஜி.பி.எஃப்.ஐ) குறித்து ஜி-20 பிரதிநிதிகள் விவாதிக்கின்றன். 
  • மூன்று நாட்கள் நடைபெறும் பல்வேறு அமர்வுகள் மற்றும் கூட்டங்களில் மேற்கண்ட தலைப்புகளில் பிரதிநிதிகள் பேசவுள்ளனர். முன்னதாக ஜி-20-யின் முதல் கூட்டம் கொல்கத்தாவில் நடப்பதால் 'மகிழ்ச்சியின் நகரம்' என்ற தலைப்பில் நகரம் முழுவதும் அலங்கரிக்கப்பட்டுள்ளது. 

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel