Recent Post

6/recent/ticker-posts

பல்வேறு மாநிலங்கள் கூட்டுறவு சங்கங்கள் சட்டம் 2002-ன் கீழ் தேசிய அளவிலான பல்வேறு மாநில கூட்டுறவு விதைச் சங்கம் அமைப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet approves setting up of National Level Multi-State Co-operative Seed Society under the Multi-State Co-operative Societies Act, 2002

  • பல்வேறு மாநிலங்கள் கூட்டுறவு சங்கங்கள் சட்டம் 2002-ன் கீழ் தேசிய அளவிலான பல்வேறு மாநில கூட்டுறவு விதைச் சங்கம் அமைப்பதற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
  • தரமான விதைகளின் விநியோகம், சந்தைப் படுத்துதல், சேமித்தல், கட்டுதல், பெயரிடுதல், செயல்படுத்துதல், கொள்முதல் மற்றும் உற்பத்திக்கான முதன்மை அமைப்பாக இச்சங்கம் விளங்கும். உள்நாட்டு இயற்கை விதைகளை மேம்படுத்துவதற்கும், பாதுகாப்பதற்குமான நிறுவனமாக இது இருக்கும். 
  • வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம், இந்திய வேளாண் ஆராய்ச்சி குழுமம், தேசிய விதை கழகம் உள்ளிட்டவை ஆதரவுடன்  நாடு முழுவதும் உள்ள கூட்டுறவு சங்கங்கள் மூலம் இது செயல்படும்.
  • விதை மாற்று விகிதம்   மற்றும் மாறுபாட்ட மாற்று விகிதம்  ஆகியவற்றை இது ஊக்குவிப்பதுடன், மகசூல் இடைவெளிகளைக் குறைத்து உற்பத்தித்திறனை அதிகரிக்க உதவும்.

 

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel