2023ல் உலக பொருளாதார வளர்ச்சி 1.7 சதவீதமாக குறையும் - உலக வங்கி கணிப்பு / Global economic growth to slow to 1.7 percent in 2023 - World Bank forecast
- உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, கடந்த 30 ஆண்டுகளில் 3-வது முறையாக உலக பொருளாதார வளர்ச்சி மிக குறைந்த அளவை எட்டியுள்ளது.
- கடும் பணவீக்கம், வட்டி விகித உயர்வு, முதலீடு குறைவு, ரஷியா-உக்ரைன் போர் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் உலக பொருளாதாரம் மெதுவாகவே வளர்ந்து வருகிறது.
- 2023-2024 உலக பொருளாதார வளர்ச்சி முறையே 1.7 மற்றும் 2.7 சதவீதமாக இருக்கும். இவ்வாறு உலக வங்கி தெரிவித்துள்ளது.
0 Comments